35%, 40% னு லாபம் வச்சி விற்கும் பெரிய பெரிய shopping centers ல பொருள் வாங்கும் போது விலையைப் பற்றி எதுவும் சொல்லுரதில்ல, கேட்கிர காசு கொடுத்திடுவோம்...
நம்ம வியாபர திறமையெல்லாம் (ரூ.5 .ரூ.10 பேரம் பேசுரது) இவங்கள மாதிரி வயித்துக்காக பிழைப்பு நடத்துரவங்ககிட்டதான்...
யோசிச்சு பாருங்க நாம கொடுக்குர 5, 10 வைத்து அவங்க அடுத்த ஊருல branch'a ஆரம்பிக்க போராங்க, ஏதோ ரெண்டு வேலை நிம்மதியா சாப்டுட்டு போராங்க...!
அவ்வளவு தானே...
1 comment:
நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை
ஜெயசந்திரன்.
(தயவு செய்து பதிவின் எழுத்தை சற்றுப் பெரியதாக போடுங்கள்.)
Post a Comment