சிந்தனைக்கு !!!
இளநீர் வாங்குபவர் : அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...
இளநீர் வாங்குபவர் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..? ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி, கொக்ககோளா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
நன்றி
பா .கணேசன்

No comments:
Post a Comment