சிந்திக்க வேண்டிய விடயம்...
1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.
நேற்று விவசாயிகள் தினமாம். அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.
டாலருக்காக அடகு வைக்கப் படும் என் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்.
சிந்திக்க வைத்தது....

1 comment:
உழவது நிற்க, விழுவ(து) உறுதி
பழமொழி போன்ற பதிவு!
உங்கள் கருத்து அருமையாக உள்ளது.
நாட்டின் நிலையையும் நிலையாமை யையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
இப்பொழுது இது தான் நிலை.
Post a Comment