சொய்
சொய்"என்று நம் காதுகளில் ஒலிக்கும் காந்தக்குரல் இவருடையதுதான்.இவரின்
புகைபடத்தை காண எண்ணி கூகுளில் சல்லடை போட்டு சலித்தாலும் ஒன்று கூட
மாட்டது.அதற்க்கு அவர் பெயர் கூட காரணமாய் இருக்கலாம்.அவரின் பெயர் மகிழினி
மணிமாறன்...."சம்மக்சல்லோ" பாடிய வெளிநாட்டுகரனின்
பெயரையும்,புகைபடத்தையும் வலைத்தளத்தில் ஏற்றி கொண்டாடிய நமக்கு இந்த
தமிழச்சியின் புகைப்படத்தையும் பதிவேற்ற மனம் இல்லையோ?..தமிழனே தமிழனை மதிக்காவிட்டால்
யார்தான் மதிப்பாங்க...தயவுசெய்து இவரின் புகைப்படத்தை உங்களுக்கு
அறிமுகமான வலைதளங்களில் பதிவேற்றி ஒரு தமிழச்சியை பெருமைபடுத்துங்கள்.
குறிப்பு:இந்த புகைப்படம் ஆனந்தவிகடன் வலைத்தளத்தில் இருந்த ஒரு வீடியோவில்
இருந்து எடுக்க பட்டது,,(இருந்தது ஒரு வீடியோதான் நண்பர்களே..)
""தமிழனாய் வாழ்வது பெருமையடா... தாய் மண்ணை காப்பது கடமையடா..""
""தமிழனாய் வாழ்வது பெருமையடா... தாய் மண்ணை காப்பது கடமையடா..""
No comments:
Post a Comment