Doctor: உங்க புருஷன் மண்டை ஓடஞ்சு இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்திங்க?
*
*
*
Wife: அடிசுகிட்டே இருந்தேன் டாக்டர்...
XXXXXXXXXXXXXXXXX
MISSING HUSBAND!
A woman went to police station to file a report for her missing husband..
Woman: I lost my hubby
Inspector: What is his height?
Woman: I never noticed
Inspector: Slim or healthy?
Woman Not slim, can be healthy
Inspector:Color of eyes?
Woman: Never noticed
Inspector: Color of hair?
Woman: Should be black
Inspector: What was he wearing?
Woman: I don't remember exactly
Inspector: Was somebody with him?
Woman: Yes my Labrador dog(Romeo), tied with a golden chain, height 30 inches, healthy, blue eyes, blackish brown hair, his left foot thumb nail is slightly broken, he never barks, wearing a golden belt studded with blue balls, he likes non veg food, we eat together.
The wife started crying.
.
.
.
.
.
.
.
Inspector: Let's search the dog first!!
XXXXXXXXXXXXXXXXXXXX
An old farmer writes to his son in prison;
Dear son, this year i wont be able to plant potatoes because i can't dig the field by myself, i know if you were here, you would help me.
The son writes back; dad don't even think of digging the field because thats where i buried the money i stole.
The police read the letter and the next day the whole field was dug by police looking for the money but nothing was found.
The following day the son wrote again....
Now plant your potatoes dad.. Its the best i can do from here...:)
XXXXXXXXXXXXXXXXXXXX
வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.
மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.
மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி ீங்களா?
கணவன்: Bad command or file name
மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....
கணவன்: erroneous syntext
மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied
மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password
மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch
மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default
மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted
மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters
மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del
மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down
மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot
மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரிய ம்
கணவன்: change user
XXXXXXXXXXXXXXXXXXXX
பி.கு.: நான் முன்பே கூறிவிட்டேன், சிரிப்பு வரவில்லையானால் வருந்துகிறேன்...

No comments:
Post a Comment