சீனாவிலுள்ள ஜியாங்ஜீ மாகாணத்தில் மிக பிரமாண்ட புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 148 அடியாகும். ரூ.810 கோடி (161 மில்லியன் டாலர்) செலவில் இந்த சிலையை அமைத்து இருக்கிறார்கள். இதுவே உலகில் மிகப்பெரிய புத்தர் சிலை என்று கூறப்படுகிறது. This should be a second statue incase the first one was not destroyed by Afghan terrorists.
No comments:
Post a Comment