Saturday, April 6, 2013

தெரிந்து கொள்வோமா-79 [உலா பேசிகளில் ஜி.மெயில்-தமிழில்..]


கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற சேவையான ஜிமெயில் என்ற ஈமெயில் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தியிருப்பீர்கள். இன்றைய கூகுள் அறிவிப்பின்படி, ஜிமெயில் சேவையின் மொபைல் போன்களுக்கான பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்தியாவின் 6 மொழிகளில் இனிமேல் ஈமெயில் படிக்கலாம். அதில் நம்ம தமிழும் இணைகிறது.
கூகுள் அறிவிப்பின்படி, “இந்தியாவில் மொத்தமாக 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. முக்கியமான சில மொழிகளில் முதலில் எங்களுடைய சேவையை தொடங்குவோம்.தற்போது தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்னடம்,குஜராத்தி மற்றும் பெங்காலி போன்றவை இடம் பெறுகிறது”என்று தெரிகிறது.
28 -Gmail-mobile-web-in-Tamil-
மேலும் இன்றிலிருந்தே இந்தச் சேவையை பெறலாம் எனறும் கூகுள் அறிவித்தது. ஆனால் இப்போதைக்கு இதை மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்களேன்.

Gmail mobile web for underline phones get Tamil, Telugu and 4 some-more Indic languages!
******************************************************************************************
Google has introduced support for 6 Indic languages in Gmail on a underline phone browser. These languages include, Bengali, Gujarati, Kannada, Marathi, Tamil, and Telugu. This would be most useful for local denunciation speakers with underline phones review emails and know a functionality inside Gmail in their possess languages. Google had introduced support for Indic languages for their apps. Google Translate for iPhone got support for 5 Indic languages behind in 2011.

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்...

No comments: