அம்பேத்கர் புத்தகத்தில்
************************************
பாபா சாகேப் அம்பேத்கார் எழுதிய சுத்திரர் வரலாறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் வரலாறு ஆகிய 2 நூல்களை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் படிக்க வேண்டும். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ். தமிழ் பேசிய அந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய நாகர்கள் சமசுகிருதச் செல்வாக்குக்கு வீழ்ந்தபோது தென்னிந்திய நாகர்களைக் குறிக்க திராவிடர்கள் என்ற சொல் வந்தது என எழுதியுள்ளார்.
இப்படிக்கு,
Vijay Kumar
No comments:
Post a Comment