நமது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பொன் மொழிகள் !!!
01) ஏழையாக பிறப்பது உன் தவறல்ல ஆனால் ஏழையாக மரணிப்பது தான் உன் தவறு !
02) உன் பிறப்பு ஒரு நிகழ்வாக இருக்கலாம் ,ஆனால் உன் இறப்பு நாளைய வரலாறாக இருக்கட்டும் !
03) அனைவரிடமும் கற்றுகொள் ,ஆனால் அதை திருடாதே !
04) பேய் போல் பயிற்சி செய் ,தேவதை போல் செயல் படு !
05) செய் அல்லது செத்து மடி - இது பழையது !
செய்து முடி, மண்டி இடுவதற்கு முன் - இது புதியது!
06) அனைத்தையும் நேசி ,ஆனால் நம்பிவிடாதே !
நன்றி - இன்று ஒரு தகவல் நிருபர்
No comments:
Post a Comment