Thursday, July 2, 2015

குழந்தை பேரின்மை நீங்கிட.... (overcome Sterility)

 



சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் அருகே சமத்துவபுரம் அருகே இந்த பாட்டி இருக்கிறார். இந்த பாட்டி குழந்தை இல்லாத பெண்ளுக்கு பசும்தலை முலிகை தலை அரைத்து தரும் அந்த முலிகை மருந்தை சாப்பிட்டவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

மேற்படி மூலிகை மருந்தினை இலவசமாகத்தான் தருகிறார். பெண்கள் மாத விலக்கு காலங்களில் வந்து மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்ட அனைவரும் பலன் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 9865171775 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

No comments: