ஆசிரியை :
நடு கடலில் ஒரு மாமரம் இருக்கு... அதிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்துட்டுவரனும்னா எப்படி எடுப்ப....'?
அமெரிக்க சிறுவன் :
கப்பல்ல போய் எடுத்துட்டு வருவேன்...'!
டீச்சர் : கப்பல் போகமுடியாதஅளவுக்கு பாறை மரத்தை சுத்திஇருக்குனா....??
ஜப்பான் சிறுவன் :
சரி நான் விமானத்துல போய் எடுத்துருவேன்...'!
டீச்சர் :
விமானம் இறங்க முடியாத அளவுக்கு பாறைகள் கரடு முரடா இருக்குனா...'??
நம்மாளு :
அப்ப நான் பறந்து போய் எடுத்துட்டுவந்துருவேன்..."!
டீச்சர் கோவத்துடன்.... பறந்து போகுறதுக்கு "இறக்கை" உங்க தாத்தா வா கொடுப்பான்..."?
நம்மாளு :
கடல் நடுவுல "மாமரம்" ஒங்கப்பனா நட்டான்...""???
No comments:
Post a Comment