தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே !!!
பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.
நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்....
***********************************************
எங்களின் பக்கம் பிடித்திருந்தால், LIKE செய்ய Tamil-Oodagam கிளிக் அழுத்தவும்.......
***********************************************
2 comments:
அண்ணா இந்த தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்.... Please tell me urgent 9597937212
அண்ணா இந்த தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்.... Please tell me urgent 9597937212
Post a Comment