ஆத்திசூடி- English translation:-
அ அறம் செய விரும்பு Desire doing righteous deedsஆ ஆறுவது சினம் Calm your anger
இ இயல்வது கரவேல் Help others in whatever ways you can
ஈ ஈவது விலக்கேல் Never stop being charitable
உ உடையது விளம்பேல் Never proclaim/boast about what you have
ஊ ஊக்கமது கைவிடேல் Never give up hope
எ எண் எழுத்து இகழேல் Don't despise learning
ஏ ஏற்பது இகழ்ச்சி Accepting alms (begging) is despicable
ஐ ஐயமிட்டு உண் Share food with others (to the needy)
ஒ ஒப்புர வொழுகு Act virtuously
ஓ ஓதுவது ஒழியேல் Never give up learning
ஒள ஒளவியம் பேசேல் Never talk jealous words
ஃ அஃகம் சுருக்கேல் Never cheat on grains (Food)

No comments:
Post a Comment