Jeyachandran
Wednesday, February 25, 2009
பாவம் இந்த அப்பாவிங்க!!!!!
பாவம்பா நம்ம இலங்கை தமிழ்
மக்கள் .
நாம
வேலா வேலைக்கு மூக்கு பிடிக்க நல்லா
சாப்பிடுறோம்,
தூங்குகிறோம் . அங்க இருக்கிற நம்ம சகோதர சகோதரிகள் என்ன பண்றாங்க தூங்குனாங்கள
சாப்டாங்களானு
கவலை படுரோமா? யோசனை
செய்ங்கப்பா!!!!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)