ஏப்ரல் 18, 1980 ஆம் ஆண்டில் சிம்பாப்வே (Zimbabwe) எனும் நாடு ரொடிசியா எனும் தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து விடுதலை பெற்று, தனி குடியரசானது. இன்றோடு, 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிம்பாப்வே என்ற பெயரானது சோனா மொழியில் (அந்நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்று) கல் வீடு எனப் பொருள்படும்.
1965-ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து ரொடிசியா விடுதலை பெற்றது. பின்னர், சிம்பாப்வே விடுதலை பெறுவதற்காக 14 ஆண்டுகள் ரொடிசியாவுடன் நடந்த போர்களுக்குப் பின்னர் 1980-ஆம் ஆண்டு சிம்பாப்வே, ரொடிசியாவிடமிருந்து விடுதலை பெற்றது
No comments:
Post a Comment