சீனா உலகிலேயே மிக நீளமான அதிவேக ரயில் பாதையை திறந்திருக்கிறது, அதாவது 2300 km தூரத்தை வெறும் 8 மணிநேரத்தில்போய் சேரலாம்..
உதாரணமாக சென்னை-to-பம்பாய்க்கு 4 மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம்.
என்ன? இத படிச்சபுறம் வெறும் பெருமூச்சோடு நம்ம வேலை முடுந்தது தானே?
@@ இங்க இவனுக 1800ல பிரிட்டிஷ்காரன் குடுத்த பச்சவிளக்கையும், கொடியையும் இன்னமும் ஆட்டிகிட்டு இருக்கானுக. :( ஷ்....அப்பா..

No comments:
Post a Comment