(தவறிருந்தால் திருத்தி உதவுங்கள்,,,, புதிதாய் சேர்க்க வேண்டியதையும் பதிந்து உதவுங்கள்,,,,, நன்றிகள்!!!!!!!)
சுவற்றில் - சுவரில்
சோத்துப்பானை - சோற்றுப்பானை
திரேகம் - தேகம் (உடல்)
தொந்திரவு - தொந்தரவு (தொல்லை)
துகை - தொகை
தேவனாதன் - தேவநாதன்
நிலயம் - நிலையம்
(அகல) நிகளம் - நீளம்
புத்து - புற்று
புண்ணாக்கு - பிண்ணாக்கு
புழுக்கை - பிழுக்கை
முழுங்கி - விழுங்கி
வயறு - வயிறு
வரவு சிலவு - வரவு செலவு
வலது, இடது - வலம், இடம் (வலப்பக்கம், இடப்பக்கம்)
வெய்யில் - வெயில்
வெண்ணை - வெண்ணெய்
வைக்கல் - வைக்கோல்
கண்ணாலம் - கலியாணம் (திருமணம்)
கயட்டி, களட்டி - கழற்றி
குசும்பு - குறும்பு
சொலவடை - சொல் வழக்கு
சொரண்டு - சுரண்டு
சுளட்டி - சுழற்றி
2 comments:
Nice Mr.Jeyachandran, Yr post is gud. thanks to visit my blog.
கண்ணாலம் - கல்யாணம் என நினைக்கிறேன்...........
Post a Comment